An ancient eye test for spiritual blindness: Fr. De Mello tells a story which can help us to check our spiritual blindness. A hermit asked his disciples: “When do you say that the night is ended, and it is morning?” The first disciple said: “I say that it is morning when I can distinguish an oak tree from a maple tree.” The hermit said: “No.” The second disciple answered: “I know it is morning when I can distinguish a cow from a sheep at a distance.” Once again, the hermit disagreed. The third disciple replied, “It is morning when no star is visible in the cloudless sky.” “That is also a wrong answer,” said the hermit. Then he explained: ”I know it is morning when I can recognize a person as a son or daughter of God, and, hence, my own brother or sister.”
இஸ்ரேல் மக்களுடைய வாழ்வே துன்பங்கள் நிறைந்த வாழ்வு
💐 யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டது கிமு 597 - 538 மொத்தம் 59 ஆண்டுகள் - juda and பெஞ்சமின். தெற்கு இஸ்ரேல்
💐 வடக்கு இஸ்ரேல் : 10 கோத்திரங்கள் கிமு 72 - சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு 70 ஆண்டுகள் அடிமைகளாக இருந்தார்கள்.
💐 வாக்களிக்கப்பட்ட தேசத்தை கண்டடைவதற்கு முன்பு எகிப்திலே 400 ஆண்டுகள் அடிமைகளாக இருந்தார்
1. கடவுள் ஆறுதல் அளிக்கிறார்
"Dilexit nos" - அவர் நம்மை அன்புகூர்ந்தார் - சுற்றுமடல்
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் திருஇருதயம் குறித்த Dilexit nos என்ற நான்காவது சுற்றுமடலில் மொத்தம் 220 எண்களில் மனித மற்றும் இறைஅன்பில் இயேசுகிறிஸ்துவின் திருஇருதயஅன்பு குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2. ஜெபத்தில் தெளிவு வேண்டும்
5 வார்த்தைகள் ஜெபம்
"ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்"
ஜோக் :
🌹ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று மகன்கள். மரண படுக்கையில் இருக்கும் பொழுது மூன்று பேரையும் அழைத்து சொன்னார். எனது சொத்து முப்பது கோடி. நான் உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். அனால் ஒரு நிபந்தனை. நான் இறந்த பின் புதைக்கும் பொழுது, அதில் பாதியை ஒவ்வருவரும் போட வேண்டும். அப்போது தன் அடுத்த பிறவியிலும் நான் பணக்காரனாக முடியும். அனைவரும் சம்மதித்தனர்
ஒரு நாள் அவர் இறந்து போனார். காரியங்கள் முடிந்த பின்பு மகன்கள் பேசி கொண்டார்கள். 'நீ அப்பா சொன்ன மாதிரி காசு புதைத்தாயா
முதல் மகன் : நான் ஒரு கோடி போட்டேன்.
ரெண்டாவது மகன்: நானே பரவாயில்லை. மூணு கோடி போட்டேன். நீ என்னை விட மோசம்.
மூன்றாவது மகன்: நீங்கள் ரெண்டு பெரும் அப்பாவுக்கு குடுத்த சத்யத்தை மீறி விட்டீர்கள். நான் அப்படியில்லை. அப்பா அஞ்சு கோடி தான் கேட்டார். ஆனாலும் நான் கொடுத்த பத்து கோடிக்கும் ஒரு செக் எழுதி போட்டுட்டேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக