பொதுக்காலம் 7 வது ஞாயிறு

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது


1.  உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; 
கிரேக்க வார்த்தை : philia: நாட்டுப்புணர்வு அன்பு உணர்வு 
Agappe : நிபந்தனையற்ற அன்பு 
பகைவன்: 
"அதுதான், உங்கள் சிறந்த நண்பர் மற்றும் உங்கள் மோசமான எதிரி - உங்கள் சொந்த மூளை." - Fred டூர்ஸ்ட்

அசிசி புனித பிரான்சிஸ் 
"இறைவா, பகையுள்ள இடத்தில் பாசத்தை வழங்கிட எனக்கு அருள் தாரும் "

போப் பிரான்சிஸ் 
எதிரிகளுக்கு நல்ல முறையில், மன்னிப்புடனும், உரையாடலுடனும் பதிலளிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். நம்மைப் பற்றி தவறாகப் பேசுபவர்கள், நம்மை இழிவுபடுத்துபவர்கள் அல்லது நமக்கு தீங்கு விளைவிப்பவர்கள் என்று எதிரிகளை நினைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2. உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
வெறுப்பு :
"உண்மையின் முதல் எதிர்வினை வெறுப்பு." Tertullen

போப் பிரான்சிஸ் :
"வெறுப்பையும் இருளையும் காணும் இடத்தில், சமூகத்திற்கு மேலும் மனித முகத்தைக் கொடுப்பதற்காக, அன்பையும் நம்பிக்கையையும் கொண்டு வருவோம்".

3.  உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; 

4. உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
🌹கைமாறு கருதாமல் நன்மை செயுங்கள்.
🌹உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக