புனித பாட்ரிக்கின் மார்புப் பட்டயம்


புனித பாட்ரிக்கின் மார்புப் பட்டயம்

என்னுடன் கிறிஸ்து, எனக்கு முன் கிறிஸ்து,

எனக்குப் பின்னால் கிறிஸ்து, எனக்குள் கிறிஸ்து,

எனக்குக் கீழே கிறிஸ்து, எனக்கு மேலே கிறிஸ்து,

என் வலது பக்கத்தில் கிறிஸ்து, என் இடது பக்கத்தில் கிறிஸ்து,

நான் படுக்கும்போது கிறிஸ்து,
நான் உட்காரும்போது கிறிஸ்து,
நான் எழுந்திருக்கும்போது கிறிஸ்து,
நான் பயணிக்கும்போது கிறிஸ்து,
நான் சவாரி செய்யும்போது கிறிஸ்து,

என்னைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கிறிஸ்து,

என்னைப் பற்றிப் பேசுபவர்களின் வாயிலும் கிறிஸ்து,

என்னைக் காணும் ஒவ்வொரு கண்ணிலும் கிறிஸ்து, என்னைக் கேட்கும் ஒவ்வொரு காதிலும் கிறிஸ்து

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக