வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம்

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம்


விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 
காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்

இரட்சிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 
இரக்கம் உள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம்
சுகம் கொடுக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 
தரிசனம் ஆகிற தெய்வமே ஆராதிக்கின்றோம்

விண்ணப்பத்தை கேட்பவரே
ஆராதிக்கின்றோம்
கண்ணீரைக் காண்பவரே ஆராதிக்கின்றோம் 
நோய்களை எல்லாம் தீர்ப்ப்பவரே
ஆராதிக்கின்றோம் 
சாத்தானை ஜெயித்தவரே ஆராதிக்கின்றோம் 

பரலோக மன்னாவே ஆராதிக்கின்றோம் 
மகிமையான பட்டயமே ஆராதிக்கின்றோம் திக்கற்றோரின் தகப்பனே ஆராதிக்கின்றோம் 
எளியவரின் கேடயமே ஆராதிக்கின்றோம் 

ரத்தம் சிந்தி மீட்டவரே ஆராதிக்கின்றோம் 
கிருபை உள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம் மன்னிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் அக்கிரமத்தை வெறுப்பவரே ஆராதிக்கின்றோம்

பரலோக  தெய்வமே
ஆராதிக்கின்றோம் 
பரிசுத்த தெய்வமே ஆராதிக்கின்றோம்  
சர்வ லோகத்தின் தேவனே ஆராதிக்கின்றோம் 
அதிசயமான தெய்வமே ஆராதிக்கின்றோம் 

பரலோக ராஜாவே ஆராதிக்கின்றோம் 
பூலோகத்தின் அதிபதியே ஆராதிக்கின்றோம் 
ஜெயம் கொடுக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 
ஜொலிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 

ஆலோசனையின் தெய்வமே 
ஆராதிக்கின்றோம் உன்னதமான தெய்வமே ஆராதிக்கின்றோம் 
வாக்கு மாறா தெய்வமே ஆராதிக்கின்றோம் 
ராஜாதி ராஜனே ஆராதிக்கின்றோம் 

வல்லமையுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம் 
அற்புதமான தெய்வமே ஆராதிக்கின்றோம் 
 மாசற்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 
பரிந்து பேசும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 

விலை உயர்ந்த  மூளைக்கல்லே ஆராதிக்கின்றோம் நிலைபெயரா நங்கூரமே ஆராதிக்கின்றோம் 
வெற்றி கொள்ளும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 
விருட்சமான தெய்வமே ஆராதிக்கின்றோம் 

ஏறெடுத்துப் பார்ப்பவரே ஆராதிக்கின்றோம் 
ஆதரவான தெய்வமே ஆராதிக்கின்றோம் 
என்னை தாங்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 
என்னை பார்க்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 

கடல் மீது நடந்தவரே ஆராதிக்கின்றோம் 
காற்றை கடலை கடிந்தீரே ஆராதிக்கின்றோம் 
சாத்தானை மிதித்தீரே ஆராதிக்கின்றோம் 
எங்கும் நன்மை செய்தீரே ஆராதிக்கின்றோம் 

பாவம் எல்லாம் சுமந்தவரே ஆராதிக்கின்றோம் 
சார்ந்தமான செம்மறியே ஆராதிக்கின்றோம் எங்களுக்காக மரித்தவரே ஆராதிக்கின்றோம் 
உயிர்த்த இயேசு ராஜாவே ஆராதிக்கின்றோம் 

பார்க்க வைத்த இயேசுவே ஆராதிக்கின்றோம் 
நடக்க வைத்த ஏசுவே ஆராதிக்கின்றோம்
ஈர்க்க வைத்த இயேசுவே ஆராதிக்கின்றோம் 
துதிக்க வைத்த இயேசுவே ஆராதிக்கின்றோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS