உன்னத தேவனுக்கு ஆராதனை

உன்னத தேவனுக்கு ஆராதனை

உயிருள்ள தேவனுக்கு ஆராதனை

ஆராதனை ஆராதனை
 தேவாதி தேவனுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
 ராஜாதி ராஜனுக்கு ஆராதனை
ஜீவிக்கும் தேவனுக்கு ஆராதனை
 ஆராதனை தேவா ஆராதனை

தீபங்கள் ஏந்தி ஆராதனை
தூபங்கள் காட்டி ஆராதனை
முழங்கால் படியிட்டு ஆராதனை முற்றிலும் எனை தாழ்த்தி ஆராதனை

ஆராதனை ஆராதனை... 

 ஸ்தோத்திர பலியிட்டு ஆராதனை
 துதி கன மகிமையின் ஆராதனை
கைத்தால ஒலி முழங்க ஆராதனை
 எக்கால துதி முழங்க ஆராதனை

தந்தையாம் இறைவனுக்கு ஆராதனை
மைந்தனாம் இயேசுவுக்கு ஆராதனை
 தூய நல் ஆவிக்கு ஆராதனை மூவொரு கடவுளுக்கு ஆராதனை

ஆபிரகாமின் தேவனுக்கு ஆராதனை
 ஈசாக்கின் தேவனுக்கு ஆராதனை
 யாக்கோபின் தேவனுக்கு ஆராதனை
 இஸ்ரவேலின் தேவனுக்கு ஆராதனை

நற்கருணை நாதனுக்கு ஆராதனை
 நலமாக்கும் தேவனுக்கு ஆராதனை
 தானியலின் தேவனுக்கு ஆராதனை
 தாவீதின் மைந்தனுக்கு ஆராதனை

எலியாவின் தேவனுக்கு ஆராதனை
 எலிசாவின் தேவனுக்கு ஆராதனை
 ஜீவிக்கும் தேவனுக்கு ஆராதனை
 ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS