இவர் வழியாக இவரோடு இவரில்...
இயேசு சரணம் இயேசு சரணம் ஏசு சரணம் இயேசு சரணம்3
காலையில் உன் வதனம் வந்தேன் நின் அடைக்கலமே தரிசனம் அருள்வாயே ஏசையா உலகில் வாழ் உயிர்க்கெல்லாம் ஊற்றாகி உயிராகி தினம் தினம் எனை காக்கும் இயேசையா
வெற்றிடம் வாழும் ஆயிரம் நாட்களிலும் உன் கோயில் முற்றும் தங்கும் ஒரு நாளே மேலானது ஏசையா ஏசையா ஏசையா ஏசையா ஏசையா





