skip to main | skip to sidebar
St. Pio Rosary Movement
  • Home
  • Membership
  • Pio Magazines
  • Prayer Group
RSS
  • ST. PADRE PIO

    ST. PADRE PIO

    பொன்மொழிகள்

    + ஓ! இறைவா எனது கடந்த காலத்தை உமது இரக்கத்திற்கும், எனது நிகழ்காலத்தை உமது அன்பிற்கும், எனது எதிர்காலத்தை உமது சித்தத்திற்கும்; கையளிக்கிறேன்.
    + நீ துன்பப்படு, ஆனால் நீ துன்பப்படும்போது இயேசுவும் உன்னில் உனக்காகத் துன்பப்படுகிறார் என்ற நம்பிக்கையுடன் இரு.
    +உன்னைத் தட்டிக்கொடுக்கும் இறைவனின் கரத்தை நன்றியுடன் மகிழ்ச்சி கொண்டு முத்தம் செய்.
    + ஜெபம் இறைவனின் இதயத்தை திறக்கும் திறவுகோல்.
    + கடவுளின் மகிமைக்காகவும், ஆன்மாக்களை மீட்கவும் செலவிடும் நேரமே மிகச் சிறந்த நேரம்.
    + நாம் எப்போதும் விண்ணகத்தைப் பற்றியே நினைப்போம்.
    + குழந்தையின் எளிமையையும் முதியோரின் ஞானத்தையும் இணைக்க முயற்சி செய்.
    + நாம் நமது நேரத்தை வீணாக்கினால் நமக்கு இறைவனது அருள் கிடைக்காது.
    + கடவுளிடம் உண்மை பேசுங்கள். இல்லையானால் பேசாமல் மௌனமாக இருங்கள்.
    + இறைவனை அன்பு செய்யாதவர்களிடத்தில் இறைவன் இருப்பதில்லை.

    In our Prayers

    + Thank you for your prayers. I am healed by the grace of God. --Sr. Damian Mary IHM.
    + எங்கள் திருவையாறு இதய அன்னை ஆலயத்திற்காக செபியுங்கள்.
    + Pray for Mr. S. Selvaraj who is working in Thailand.
    + PRAY FOR THE INTENTIONS OF MR. Giilbert Thomas.
    + PRAY FOR THE GOOD HEALTH OF REV. SR. REGI FSPM.
    + Pray for the conversion of Mr. Paul.
    + Pray for all the faithful departed.
    + Dear St. Padre Pio Please guide my husband in his work. Protect him everyday as he goes about his work in the office. Please stop bad people from coming to our office and destroying our property. St. Pio stay with Benito Laguna see and my son Johann see always. Thank you. Let me very devoted to you Jesus and mama Mary. Amen.
    + Bless everybody here - Chris.
    + Please I ask prayers for Nick.C. and his wife. Please pray for their conversion and marriage. Thank you. -Martina .
    + Bless everybody here - Chris.
    + Thank You Father for everything - Raja

    Rosary

    Feedjit

Fr. A. Selvaraj OFM cap Infant Jesus Friary, W-3/8k MariammanKoil St, 230, Vallam, Chengalpat - 603003 INDIA Mobile No. +91-9597166607 Email: piokural@gmail.com

புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின்நோக்கம் & செயல்பாடுகள்:

புனித பியோ செபமாலை இயக்கமானது அருட்தந்தை அ.செல்வராஜ் க.ச அவர்களால் அக்டோபர் மாதம் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இயக்கமானது தற்போது 1075 உறுப்பினர்களோடு ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நோக்கம்: உறுப்பினர்கள் அனைவரும் அன்னை மரியின் பக்தியில் வளர்ந்து கத்தோலிக்க கிறிஸ்துவ விசுவாசத்தில் நிலைத்திருந்து ஒருவர் மற்றவரை செபத்தால் தாங்கி இறை
சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே.

செயல்பாடுகள்:
1. ஆன்மீகப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாக தந்தை பியோவைப் பற்றியும் அன்னை மரியாள் பற்றியும் அறிந்து கொள்ள “பியோ குரல்” என்ற இலவச இதழ் 2011 ஜனவரி முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகின்றது.
2. இயக்கப் பிள்ளைகளின் ஜெப தேவைகளில் உதவி செய்ய ஆன்மீக வழிகாட்டியின் தலைமையில் செப பரிந்துரையாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது.
3. செபமாலையின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக்க ஆன்மீகப்பிள்ளைகள் அனைவருக்கும் விலையில்லா செபமாலை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Archives

  • ► 2025 (36)
    • ► மே (5)
    • ► ஏப்ரல் (12)
    • ► மார்ச் (8)
    • ► பிப்ரவரி (5)
    • ► ஜனவரி (6)
  • ► 2024 (35)
    • ► டிசம்பர் (7)
    • ► நவம்பர் (9)
    • ► அக்டோபர் (4)
    • ► செப்டம்பர் (15)
  • ► 2023 (4)
    • ► ஏப்ரல் (2)
    • ► மார்ச் (2)
  • ► 2015 (10)
    • ► நவம்பர் (10)
  • ► 2014 (14)
    • ► செப்டம்பர் (1)
    • ► ஆகஸ்ட் (8)
    • ► மார்ச் (4)
    • ► ஜனவரி (1)
  • ► 2013 (16)
    • ► டிசம்பர் (2)
    • ► நவம்பர் (1)
    • ► செப்டம்பர் (2)
    • ► ஏப்ரல் (10)
    • ► ஜனவரி (1)
  • ► 2012 (15)
    • ► நவம்பர் (7)
    • ► மார்ச் (8)
  • ▼ 2011 (12)
    • ► டிசம்பர் (5)
    • ► நவம்பர் (1)
    • ► செப்டம்பர் (2)
    • ▼ ஜூன் (1)
      • PIO KURAL May - June 2011
    • ► மார்ச் (3)
  • ► 2010 (7)
    • ► ஜனவரி (7)

நன்கொடைகள்

புனித பியோ ஜெபமாலை இயக்க ஆன்மீகப் பிள்ளைகளின் ஜெபமாலை பக்தியை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் விலையில்லா ஜெபமாலை கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தங்களின் மேலான உதவி தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 91 95971 66607 piokural@gmail.com,
91 99421 76155 vasukisarika@gmail.com

PIO KURAL May - June 2011

6:09 AM |

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments(0)
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
Copyright 2010 St. Pio Rosary Movement.All rights reserved. Powered by Blogger
Credits: San Diego Tourist Guide, Boston City Guide, Baltimore Tourism.