நாமான் கடவுளே அறிந்து கொண்டான் உண்மை கடவுளை தெரிந்து கொண்டான் அவரை வாழ்க்கையிலே ஏற்றுக் கொண்டான் இஸ்ராயிலின் கடவுளை உண்மை கடவுள் என்று அறிந்து கொண்ட பிறகு அவன் அவரை முழுமையாக அன்பு செய்ய தண்ணி கொடுத்தான். 


வேற்று தெய்வங்களை வணங்கவோ அவைகளுக்கு பலியிடவோ மாட்டேன் என்று உறுதி கொண்டான். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக