இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் - 2
1. அளவில்லா இரக்கம் கொண்டவரே
அன்பினால் என்னை ஆள்பவரே
2. திடம் மிக என்னில் தருபவரே
தினம் தினம் என்னை காப்பவரே
3. தொலைந்து போன ஆடு என்னை
தோளில் வைத்து மகிழ்பவரே
Fr. A. Selvaraj OFM cap Infant Jesus Friary, W-3/8k MariammanKoil St, 230, Vallam, Chengalpat - 603003 INDIA Mobile No. +91-9597166607 Email: piokural@gmail.com
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் - 2

0 கருத்துகள்:
கருத்துரையிடுக