இயேசுவே குணமாக்கும்

கருணை நிறைந்த இயேசுவே, எங்களை பாரும் 

நோயால் சேர்ந்த உடல்களை தொடுவீராக
 வலியால் வாடும் இதயங்களை ஆற்றுவீராக 
உமது கரம் என் மீது தங்கட்டும் உமது ரத்தம் எங்களை சுத்திகரிக்கட்டும்

உமது சிலுவை எங்களுக்கு நலன் தரட்டும்
காயங்கள் குணம் அடையட்டும்

பயத்தால் நடுங்கும் மனங்களை அமைதிப்படுத்தும் 
நம்பிக்கை இழந்தோருக்கு ஒளி அளிப்பிராக
உமது வார்த்தை உயிராய் மாறட்டும் உடல் நோய்களை நீக்குவீராக மன நோய்களை சுகப்படுத்துவீராக

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS