1. காலையில் சீக்கிரம் எழவேண்டும்.
2. எழுந்த முதல் ஒரு மணி நேரம் Holy Hour ஜெபம் - தியானம் அல்லது பெரிய ஒருத்தர் பற்றிய புத்தகத்தை படிங்க.
3. அன்பு கருணைக்கு அடையாளம் அன்னை தெரசா, டயானா/ நீங்க அவங்களக மாறனும். eg. பெட்ரோல் பங்க்ல ஒருத்தர் காபி குடிக்க முடியாம கைல வச்சிக்கிட்டே பெட்ரோல் போடுறார். அப்ப ஒருத்தர் அத குடிச்சிட்டு போடுப்பா என்றார். அதுவே அவரை பெரிய ஆளா மாதிச்சி.
4. உங்களுடைய best work அ அப்படியே காட்டுங்க. advadice பண்ணுங்க.
5. உங்களுக்கு பிடிச்ச ஒரு personalty அ மாருங்க / பியோவாகவே மாறிடுங்க, அதாவது பியோவின் வேற version அ மாறுங்க.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக