Fr. A. Selvaraj OFM cap
Infant Jesus Friary,
W-3/8k MariammanKoil St,
230, Vallam,
Chengalpat - 603003 INDIA
Mobile No. +91-9597166607
Email: piokural@gmail.com
புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின்நோக்கம் & செயல்பாடுகள்:
புனித பியோ செபமாலை இயக்கமானது அருட்தந்தை அ.செல்வராஜ் க.ச அவர்களால் அக்டோபர் மாதம் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இயக்கமானது தற்போது 1075 உறுப்பினர்களோடு ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நோக்கம்: உறுப்பினர்கள் அனைவரும் அன்னை மரியின் பக்தியில் வளர்ந்து கத்தோலிக்க கிறிஸ்துவ விசுவாசத்தில் நிலைத்திருந்து ஒருவர் மற்றவரை செபத்தால் தாங்கி இறை
சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே.
செயல்பாடுகள்:
1. ஆன்மீகப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாக தந்தை பியோவைப் பற்றியும் அன்னை மரியாள் பற்றியும் அறிந்து கொள்ள “பியோ குரல்” என்ற இலவச இதழ் 2011 ஜனவரி முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகின்றது.
2. இயக்கப் பிள்ளைகளின் ஜெப தேவைகளில் உதவி செய்ய ஆன்மீக வழிகாட்டியின் தலைமையில் செப பரிந்துரையாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது.
3. செபமாலையின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக்க ஆன்மீகப்பிள்ளைகள் அனைவருக்கும் விலையில்லா செபமாலை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புனித பியோ ஜெபமாலை இயக்க ஆன்மீகப் பிள்ளைகளின் ஜெபமாலை பக்தியை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் விலையில்லா ஜெபமாலை கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தங்களின் மேலான உதவி தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 91 95971 66607 piokural@gmail.com,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக