பரிந்துரை ஜெப உதவியின் பலன்
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
யோவான் 14:13
மாதாவின் பரிந்துரையை ஏற்று இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்
யோவான் 2:1- 11
நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன். 14:14
நம் சகோதர சகோதரிகளுக்காக ஜெபிப்பது ஒரு பிறர் அன்பு.
சேவை மற்றவர்களுடைய நலனுக்காக ஜெபிக்கும் பொழுது நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்






0 கருத்துகள்:
கருத்துரையிடுக