இறையிரக்க ஞாயிறு 2025

"உயிர்த்தெழுந்தவரின் காயங்கள் கருணையின் சேனல்கள், குற்றத்தை மன்னிப்பதாக மாற்றுகிறது."
- போப் பிரான்சிஸ்

"இரக்கத்தைப் பெற்று, இரக்கமுள்ளவர்களாக மாறுவோம். கருணை என்பது கிறிஸ்தவர்களாகிய நாம் சுவாசிக்கும் காற்று."

- போப் பிரான்சிஸ்

1930 களில் - போலந்து நாட்டில் அருள் சகோதரி மரிய பவுஸ்தினா கோவால்ஷ்கா அவர்களுக்கு இறையிரக்கத்தின் ஆண்டவர் 14 முறை காட்சி அளித்தார். அவரோடு பேசினார்.

" இதோ நான் தீர்ப்பளிக்க நடுவராக வருவதற்கு முன்பாக நான் இரக்கத்தின் ஆண்டவராக என்னையே வெளிப்படுத்துகிறேன்.
 எனது இரக்க பெருங்கடலில் ஆன்மாக்களை மூழ்க வை.
 என் இரக்கத்தின் அரியணைக்கு ஆன்மாக்களை அழைத்து வா.
 இந்த ஆன்மா எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் பரவாயில்லை.
 அவர்களை அரவணைத்துக் கொள்கிறேன். அவர்களை மீட்டுக் கொள்கிறேன். "

2000 வது ஆண்டில் 2ம் ஜான் பால் அவர்கள் மரிய பவுஸ்தினா கோவால்ஷ்காவை புனிதராக உயர்த்தினார்.

2008 ஆன்டில் பதினாறும் பெனடிக் அவர்கள் புனித மரிய பவுஸ்தினா  கோவால்ஷ்கா  இறைய இரக்கத்தின் அப்போஸ்தலராக  அறிவித்தார். the apostle of Mercy.

2018  பிரான்சிஸ் இறை இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு  
The extrodinary Jubilee year of Mercy.

 கடவுளுடைய இரக்கம் இப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது.


 இன்றைய நற்செய்தி இல்ல இயேசு தனது காயங்களை காட்டி தன்னை அப்போஸ்தலர்களுக்கு
 வெளிப்படுத்துகிறார்.

 காயங்களில் அவர்கள் ஆண்டவரை கண்டு கொள்கிறார்கள்.

 "உங்கள் துன்பங்களை வீணடிக்காதீர்கள்" Dont waste your sufferings" 2ஆம் ஜான் பால் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக