நம் தந்தை புனித பிரான்சிஸ் அசிசியா இயற்கையை நேசித்தார் இயற்கையோடு சேர்ந்து இறைவனை புகழ்ந்து பாடினார் இயற்கையோடு இணைந்து இறை புகழை முன்னெடுத்தார் இயற்கையோடு பேசினார் உறவாடினார் உரையாடினார் ஆகவே சகோதரர் சூரியனின் பாடலை உருவாக்கி நமக்கு கொடுத்திருக்கிறார்.
ஆதவன் பாடலை மிக முக்கியமான ஒன்றாக பிரான்சிஸ் எஸ் எஸ் சி ஆரின் வாழ்க்கையில் பார்க்கிறோம் ஆதவன் பாடல்கள் 800 ஆண்டுகால பாடல் ஆகும்.
இந்த ஆண்டு 2025 ஆதவன் பாடலுக்கு எட்டு நூற்றாண்டுகள் கடந்த எண்ணுராவது ஷுபிலி அண்ட் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக