புனித தந்தை பியோ திருவிழா தயாரிப்பு குழு

புனித தந்தை பியோ திருவிழா தயாரிப்பு குழு 

தேசிய பணியாளர்கள் 

1) நோட்டிஸ் கொடுத்தல் பிளக்ஸ் கட்டுதல்: சகோ. ஜோசப் - பிலவேந்திரன் 
2) கொடியேற்றம் தயாரிப்பு: சகோ. ஜேக்கப் 
3) வருகை பதிவு: சகோ. ரோஸ்லின் - எட்வினா 
4) ஜெபமாலை, நவநாள், திருப்பலி வாசகங்கள் உண்டியல்:  சகோ. ரோஸ்லின் 
5) முன்னுரை - மன்றாட்டுகள்: சகோ. ரோஸ்லின் - எட்வினா  
6) பாடல் குழு: சகோ. ஆணி
7) திருப்பலி கருத்து சகோ. பிலவேந்திரன்
 8) கோவில் பீடம் அலங்காரம் - பிளக்ஸ் மற்றும் மலர்கள் :சகோ. ஆணி - எட்வினா - சார்லஸ் 
9) அர்ப்பணிப்பு சடங்கு உத்தரியம்: சகோ. பிளவேந்திரன் - சார்லஸ் 
10) குழு புகைப்படம்: சகோ. ஜோசப் - பிலவேந்திரன் 
11) ஒப்புரவு அருட்சாதனம் - இரண்டு குருக்கள்: சகோ. ஜோசப் 
12) உணவு டீ, காபி: சகோ சூசை மாணிக்கம் 
13) தங்கும் அறைகள் ஏற்பாடு - காலை மாலை உணவு: சகோ ஜேக்கப் 
14) நன்றி நவிழல் அறிவிப்பு தந்தை செல்வராஜ் - சகோ ஜோசப்

🥁 முடிவு செய்தபடி அவர் அவர்கள் தங்களுடைய பொறுப்புகள் என்னவென்று பார்த்து தயார் செய்து திருவிழாவை சிறப்பிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 
🥁மேலே உள்ள பட்டியலில் ஏதாவது விடுபட்டிருந்தால் என்னிடம் சொல்லி அதை திருத்திக் கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி  

அன்புடன், 
தந்தை. செல்வராஜ் க.ச
3/9/2025

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக