கி.பி. 1061 செப்டம்பர் 24: இங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், ”நாசரேத் இல்லம் கி.பி.
1531 டிசம்பர் 9-12: மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப் நகரில் வாழ்ந்த யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, ”வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்” என்று மொழிந்தார்.
அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டுகோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தைப் போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. தொடரும் .. .. ..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக